![]() |
![]() |
|
|
|
மதுரை அரவின்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் நமது பள்ளிக்கு வருகை தந்தார்கள். மதுரை அரவின்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் நமது பள்ளிக்கு வருகை தந்தார்கள். அசிரியர்களுக்கு, மாணவர்களின் கண்பார்வை குறைபாடுகளை கண்டு அறியவும், அதனை சரி செய்யும் முறைகளையும் விளக்கினார்கள். தெளிவான கண் பார்வைக்கு தேவையான உணவு மற்றும் பயிற்ச்சிகளையும் விளக்கினார்கள். மாநில அளவில் பொது திறமை தேர்வு மாநில அளவில் பொது திறமை முதன்மை தேர்வு டான் கல்வி அறக்கட்டளை முலம் பாளையக்கோட்டையில் நடைபெற்றது. நமது பள்ளி மாணவர்கள் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஜொஸ்ப் பெண்கள் மேல் நிலை பள்ளி- மண்ணார்குடியில் நடைபெற உள்ள இறுதி தேர்வில் (15.11.09) கலந்துகொள்ள உள்ளார்கள்.
இளைய செஞ்சுலுவை அமைப்பு இளைய செஞ்சுலுவை அமைப்பு நமது பள்ளியில் தொடங்க உள்ளது. மாணவர்களுக்கு அதற்கான பயிற்சி கொடுக்க உள்ளோம். நமது பள்ளி அசிரியர் திரு. உமாமகேஸவரன் அதற்கான ஐஎம்ஸ் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். |
||||||
|
|
New Building with Computer Lab, Library and Science Lab Please visit |
|||||||